தெலுங்கு படம் 'பெத்தி’. ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியான, 'சிக்ரி சிக்ரி' என்ற பாடல் தெலுங்கில் மட்டும் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் புச்சிபாபு சனா இயக்கத்தில் தெலுங்கு படம் 'பெத்தி’. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதிலிருந்து வெளியான 'சிக்ரி சிக்ரி' என்ற பாடல் தெலுங்கில் மட்டும் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தமிழ், ஹிந்தியில் 100 மில்லியன் பார்வை பாடல்களை கொடுத்துள்ள ரஹ்மானுக்கு தெலுங்கில் முதல்முறை. இந்த பாடல் மற்ற மொழிகளையும் சேர்த்து 150 பார்வைகளைக் கடந்துள்ளது .
0
Leave a Reply