உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு
மூளைக்கு - வல்லாரை
முடிவளர - நீலநெல்லி
எலும்பிற்கு - இளம்பிரண்டை
பல்லுக்கு - வேலாலன்
பசிக்கு - சீரகமிஞ்சி
கல்லீரலுக்கு - கரிசாலை
காமாலைக்கு - கீழாநெல்லி
காதுக்கு - சுக்குமருள்
தொண்டைக்கு - அக்கரகாரம்
தோலுக்கு - அருகுவேம்பு
நரம்பிற்கு - அமுக்குரான்
அம்மைக்கு - வேம்பு மஞ்சள்
0
Leave a Reply