கல்லீரலை சுத்தப்படுத்த ஒரு எளிய பாரம்பரிய வழி!
சாராயம். சரக்குன்னு குடிச்சி சிலபேரோட கல்லீரல் கெட்டுப்போய் கிடக்கும். இதுக்கு என்னென்னவோ சாப்பிட்டும் குணமாகலைனா... விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே கல்லீரல் குணமாகும்.
0
Leave a Reply