. புற்று நோய்களை எதிர்த்துப் போராடும் குங்குமப் பூ.
குங்குமப் பூவில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகள் காணப்படுகின்றது. புற்றுநோய் உட்பட பிற நோய்களை எதிர்த்துப்
போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
· இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
· ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
· மாரடைப்பு வராமல் இருக்கும்.
· பக்கவாதத்தை தடுக்கிறது.
· மன அழுத்தம் குறையும்.
· உடல் எடையை இழக்க உதவும்.
· நினைவாற்றலை அதிகரிக்கும்.
· நரம்பு மண்டல சேதத்தையும் தடுக்க உதவும்.
· செரிமானத்தை மேம்படுத்துகிறது.
· நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
· சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.
0
Leave a Reply