பாதாம் பால் அல்சருக்கு நல்லது. குளிர்ந்த பால் குடிப்பது * வலியைக் குறைக்கும். உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்க வேண்டும். மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம். அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.
1.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
குங்குமப் பூவில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகள் காணப்படுகின்றது. புற்றுநோய் உட்பட பிற நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. · இதய நோய்கள் வராமல் தடுக்கும்.· ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.· மாரடைப்பு வராமல் இருக்கும்.· பக்கவாதத்தை தடுக்கிறது.· மன அழுத்தம் குறையும்.· உடல் எடையை இழக்க உதவும்.· நினைவாற்றலை அதிகரிக்கும்.· நரம்பு மண்டல சேதத்தையும் தடுக்க உதவும்.· செரிமானத்தை மேம்படுத்துகிறது.· நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.· முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.· சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.
தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் தீரும் எனமருத்துவர்கள் கூறுகின்றனர் நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் D, K, E, A மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது மற்ற உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கி செரிமானம் மேம்படும். மேலும், நெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தருகிறது.
பாசிப் பருப்பு - 200gஉளுந்து - 200gதிணை- 200g,சாமை- 200gவரகு - 200gசோளம் -200gகருப்பு சுண்டல் -200gமக்காச் சோளம் -200gசிகப்பு அரிசி - 200gகம்பு - 200gகேழ்வரகு - 200gநிலக்கடலை -200gமுந்திரி- 100gபாதாம்-200gபிஸ்தா - 200gபார்லி - 200gசாரா பருப்பு -50gசம்பா கோதுமை - 200gஜவ்வரிசி - 200gஎள்ளு -200 கிராம்இவைஅனைத்தையும்தனித்தனியாககடாயில்வறுத்துஅதைமிக்ஸியில்அரைத்துடப்பாவில்வைத்துக்கொண்டு 1 டம்ளர்பாலில் 2 ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் சிறிதுவெல்லம் சேர்த்துகாய்ச்சி குடிக்கவும்.அனைத்து வயதினரும் இதை குடிக்கலாம்.சிறிது உப்பு, மோர் கலந்து குடிக்கலாம் .
1)ஆண் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்.2) பாய் உடல் சூட்டை உள் வாங்க கூடியது.3) பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது.4)ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.5)கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்,உடல் உஷ்ணம் உடல் வளர்ச்சியும் ,ஞாபகசக்தியும், மன அமைதியும், நீண்ட உடல் மன ஆரோக்கியத்தையும் தருகிறது.
காலிஃப்ளவர், குளிர்ப் பிரதேசக் காய்கறி. குளிர்காலத்தில் இது அதிகமாகக் கிடைக்கிறது. இத்தாலியில்அதிகமாகவிளைவிக்கப்பட்டது. ஆனாலும், , காலிஃப்ளவர் முதன்முதலில் ஆசியாவில்தான் பயிரிடப்பட்டது.எண்ணற்றமருத்துவக்குணங்கள்அடங்கியதுகாலிஃப்ளவர்.இந்தப்பூக்களில்பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் ஏ.சி. மாவுச்சத்து, புரதம், சிறிதளவு கால்சியம், சோடியம். கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. கண் பார்வைக்குத் தேவையான கேரோட்டின் சத்து, நார்ச்சத்து ஆகியவை இந்தப் பூவில் அதிகம்.இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. உடல் மெலியும்.இது உஷ்ணத்தைத் தணிக்கும். இதைச் சாப்பிட்டால் சளி குறையும். உடல் வறட்சியைப் போக்கும். இருமல் குறையும், வாய் துர்நாற்றம் நீங்கும். உடல் இளைப்பு நீங்கும். காலிஃப்ளவர் மேனியை மினுமினுப்பாக்கும். தண்ணீரில் இந்தப் பூவை வேகவைப்பதைவிட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். அப்படி செய்தால் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். மேலும், காலிஃப்ளவர் கொழுப்புச் சத்து இல்லாத காய்கறி, குறைந்த கலோரி கொடுக்கும். அதனால், இதய நோய்க்கு இதமான பூ இது, யாருக்கு நல்லது? புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும்.புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், குறைபாடு காரணமாக எலும்புகளில் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்கவும் கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி, மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலேட் ஆகிய சத்துகள் தேவை.இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின் டி, மக்னீசியம் என்பதால் அவை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.கசகசா, பச்சைநிறக் காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து கிடைக்கும். சூரிய ஒளியில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உள்ள ஒளியில் வைட்டமின் டி அதிகம் இருக்கும்.கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை சாப்பிடுவதால் Heart Attack ஏற்பட 90% வாய்ப்பு உண்டு!எப்போது நெய் கலந்த உணவோடு குளிர்ந்த உணவுகளை சாப்பிடும் பொழுது, அது உடனடியாக கெட்ட கொழுப்பாக மாறிவிடும். ரத்தத்தில் கலந்து திடப் பொருளாக மாறும். திடமான ரத்தம் இதயத்தின் வழியே செல்லும் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு...ஆகவே பிரியாணி சாப்பிட்ட உடன் வெது வெதுப்பான சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்..
புற்றுநோய் - வாழை இலையில் பாபினால்ஸ் சுரப்பி உள்ளதால் இலையில் சாப்பிடும்போது உணவில் கலந்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. கிருமிநாசினி - வாழை இலையில் இருக்கும் பச்சையம் நச்சுக்கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியமான உணவைத் தருகிறது.வயிற்றுப் புண்கள் வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கிற புண்களையும் ஆற்றுகிறது. உணவுச் சத்துகள் வாழை இலையில் தினமும் உணவைக் கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி - மனிதர்களின் உடலில் வாதம், பித்தம்,கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை மாறும் பட்சத்தில் உடல் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த 3 குணங்களின் சமநிலை சீராகக் காக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..