25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பொது அறிவுச்சுடர்

Jul 23, 2023

உழவனின் எதிரி  வெட்டுக்கிளி

பறக்க கூடிய ஒரே பாலுட்டி  - வெளவால்உலகிலேயே குட்டியிடும் ஒரே பாம்பு - கடல் பாம்புஉழவனின் நண்பன் - மண்புழுஉழவனின் எதிரி  - வெட்டுக்கிளிஉலோகங்களின் அரசன் - இரும்பு ரசாயனங்களின் அரசன் - கந்தகம் மருந்துகளின் ராணி- பென்சிலின்  . கீரைகளின் அரச ன் - முருங்கை  கீரைகளின் ராணி -  தாளிக் கீரை.

Jul 16, 2023

நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு

ஒரு நாளைக்கு 7 கோடி மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.ஒரு நாளில் 1 1/2% லிட்டர் நீரை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.பிறந்ததிலிருந்து உடலில் வளராத உறுப்பு கண்விழிகள்.ஒரு நாளில் 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது.பல்புகளில் ஒளிரும் இழையாக பயன்படும் உலோகம் டங்ஸ்டன்நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு

Jul 09, 2023

சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு பகுதிகள்

சேர நாடு-நீலகிரி,கரூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு-தஞ்சை, திருவாரூர்,நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்.பாண்டியநாடு-மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள்.தொண்டைநாடு-காஞ்சிபுரம், திருவள்ளூர்,தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு  பகுதிகள் 

Jul 02, 2023

இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ

ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குராங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.நல்ல நிலையில் உள்ள மனிதரின்கண்கள். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர். கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் உயிரினம் வரிக்குதிரை.இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ.

Jun 25, 2023

மிருகங்கள் தூங்கும் நேரம்

நீர் நாய் ஒன்றரை நிமிடம்மட்டுமே தூங்கும் யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.  டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.புழுக்களுக்கு தூக்கமேகிடையாது  .சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே 8 மணி நேரம் தூங்கும்.

Jun 11, 2023

தமிழ்நாட்டின் மாநில விலங்கு- நீலகிரி வரையாடு.

குடிமகன் என்ற சொல்  லத்தின் மொழி.ECONOMICS என்ற சொல் கிரேக்க மொழி.  நாடாளுமன்றம் மட்டும் அரசியலைமைப்பு திருத்த முடியும்.தமிழ்நாட்டின் மாநில விலங்கு- நீலகிரி வரையாடு.தமிழ்நாட்டின் மாநில பறவை-மரகதப்புறா.

Jun 04, 2023

இராணுவம் இல்லாத நாடு

கோயில்கள் இல்லாத நாடு -சௌதி அரேபியா இரவே இல்லாத நாடு. நார்வேபோலீஸ்இல்லாத நாடு - பலாவுஇராணுவம் இல்லாத நாடு- ஐஸ்லாந்துதென்கிழக்கு ஆசியாவின் அரசி- தாய்லாந்துமூன்றாம் துருவம் - திபெத்

May 28, 2023

உலகின் மிகச் சிறிய பறவை ஹம்மிங் பறவை

பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல்  முகமது ஜின்னா.உலகின் மிகச் சிறிய பறவை ஹம்மிங் பறவை. மனிதனின் இதயம் கார்டியாக் தசையினால் உருவாக்கப்பட்டிருக்கிறது.உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் சவுதி அரேபியா.செவாலியர் என்ற விருதை வழங்கும் நாடு பிரான்ஸ்.  

May 07, 2023

தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு குதிரை

தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு குதிரை.இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர். மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம் புது டெல்லி. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு-1927..வான்வெளியில் ஆளில்லா விமானங்களை அனுமதித்த முதல் நாடு இஸ்ரேல்.

May 01, 2023

பிரான்ஸ் துப்பறியும் நாய்களை பயன்படுத்திய முதல் நாடு

  ஒரு கிலோ தேனில்   3.040 கலோரி உள்ளது.  உடலில் இரத்தம் பாயாத பகுதி கண் கருவிழி.  பிரான்ஸ் துப்பறியும் நாய்களை பயன்படுத்திய முதல் நாடு.    மார்ஷல் சிந்துவெளி அகழ்வாய்வு செய்தவர்.   பழைய கற்கால மனிதன் முக்கிய தொழில் வேட்டையாடுதல்  திருமந்திரம் -  தமிழர் வேதம்  நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - தமிழ் வேதம் 

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News