25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Oct 28, 2024

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் வலியை குறைக்க…

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் பொதுவான ஒன்று வயிற்றுவலி இதற்கு காய்ந்த கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூ இரண்டையும் இரவு தூங்கும் முன் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி குறையும். உணவோடு தினம் வேளையும் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டுவர வயிற்று வலி, வாந்தி இருக்காது. மதிய உணவாக தயிர் சாப்பிட உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் அடங்கும்.

Oct 25, 2024

கல்லீரல் வீக்கதை சரி செய்யும் சிறு கீரை

மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கல்லீரல் வீக்கதை சரி செய்யும்.செரிமானமின்மை பிரச்சனைக்கு, இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் ஆண்மை குறைபாடு நீங்க,கண்களைக் காக்க,காயங்களை ஆற்றும் தன்மை சிறு கீரைக்கு உண்டு

Oct 22, 2024

ராஜ்மா

கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யக்கூடியது சிறுநீரகம், 'கிட்னி பீன்ஸ்' எனப்படும் ராஜ்மாவில் உள்ள உயர்தர புரதம் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்பட உதவும். உடலுக்கு கேடு செய்யாத புரதம் இதில் உள்ளதால் இது கொழுப்பை உடலில் சேர விடாது..

Oct 21, 2024

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு

ராகி கீரை அடை: இரும்புச்சத்து, ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும், சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும் ஆப்பம்: செரிமானமாவது எளிது, வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும் ரவை புட்டு: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு காலை உணவாக கொடுக்க சிறந்தது 

Oct 20, 2024

மூட்டு வலி நீக்கும் தேங்காய் , பேரீச்சம் பழம்

அரைமுடி தேங்காயும், 5 பேரிச்சை பழத்தையும் காலை உணவாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.தேங்காயை துருவி 5 பேரீச்சம் பழத்தை அதனுடன் பிசைந்து சாப்பிடணும்.மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம்.இவை அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள் தேங்காயும் பேரிச்சையும் தான்.

Oct 16, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க....

காய்கறி சூப்கள், முளைக் கட்டிய பயிர்கள், சோளம், தேனுடன் கூடிய மூலிகை தேநீர், மசாலா சாய், எலுமிச்சை, புதினா இலைகள், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள், புரோபயாடிக்குகள், தயிர், மோர், பழங்கள்.வேகவைத்த காய்கறிகள், கீரைகள், பூண்டு, மஞ்சள், சுரைக்காய்போன்றவைகளைசாப்பிடலாம்

Oct 14, 2024

உடலுக்குத் தேவையான வைட்டமின் சி' சத்துக்கள் நிறைந்த நார்த்தை   இலை பொடி

நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி' சத்துக்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காயை பலரும் ஊறுகாய் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள் ஆனால், நார்த்தையின் இலை, காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலையைப் பொடியாக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு பெருகும்.

Oct 13, 2024

ஹீமோகுளோபின் கூட சாப்பிடவேண்டியவை

பேரிச்சம்பழம் -தினம் 4 முருங்கைக்கீரை - வாரம் 2 முறை பீட்ரூட் ஜூஸ் - 100 ml வாரம் 2 முறை சுண்டைக்காய்-வாரம் 2 முறை கருப்பட்டி வெல்லம்-தினம் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சை - தினம் 4 மாதுளை - வாரம் 2 முறை நெல்லிக்காய்-தினமும் ஒன்று பீர்க்கங்காய்- வாரம் 2 முறை முளைகட்டிய தானியங்கள்  - வாரம் 4 முறை

Oct 10, 2024

இருதய அடைப்பு, இருதய வலி நீங்குவதற்கு சூரணம்

சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து உண்டுவர இருதய அடைப்பு, நெஞ்சு எரிச்சல், மேல்மூச்சு வாங்குதல் நீங்கும் ஆஞ்சியோ, சர்ஜரி செய்ய வேண்டியதில்லை, ஸ்டன்ட் வைக்கும் அவசியமல்லை.

Oct 07, 2024

நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காதீர்கள்

45 முதல் 60 நாட்களுக்கு தினமும் தண்ணீருடன் திராட்சையும் (ஒரு இரவு ஊற  வைக்கப்பட்ட திராட்சை ) தினசரி உட்கொண்டால் இரத்த சோகை குணப்படுத்தலாம்.நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காதீர்கள். அது முழங்கால் வலிக்கு வழிவகுக்கிறது, எனவே எப்போதும் உட்கார்த்த நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.காதுகளில் எலுமிச்சை சாறு 3 முதல் 4 சொட்டுகளை விட்டால், அது கடுமையான காது வலியை குணப்படுத்துவதில் மந்திரம் போன்றது.

1 2 ... 18 19 20 21 22 23 24 ... 36 37

AD's



More News