கேரளா மக்கள் யானை உருவத்தை வைத்திருப்பார்கள்.யானை விநாயகரையும், ஆன்மீக பலத்தையும் குறிப்பதால் யானை உருவங்கள், யானை படங்கள், யானை பொம்மைகளை வாங்கி வீட்டின் வாசலில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றல்களையும் பெருக செய்யும்.பல பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் பார்த்தால் தெரியும், குதிரை, யானை போன்றவற்றில் மண் பொம்மைகளை வாங்கி வைத்திருப்பார்கள்.இவையெல்லாம் ஒரு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சின்னங்களும், பொருட்களும் ஆகும்.இவற்றில் உங்களுக்கு பிடித்தமான வாங்கி வைத்து நீங்களும் அதிர்ஷ்டம் பெறலாம்.
சாமிக்கு படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு,நெய்,இவைகளை கைகளால் பரிமாறக்கூடாது, ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம்.வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயம் விளையாடுவது, பேன் பார்த்தல், நகம் வெட்டுவது, இந்த செயல்களை செய்யக்கூடாதுஎந்த ஒரு நல்ல விசேஷத்திற்கு நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்கள் குலதெய்வத்துக்கு முதலில் உடைத்த பிறகு தான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும் .எந்த வீட்டில் சாப்பாடுக்கு ஊறுகாய் இருக்கிறது. அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
திருப்பரங்குன்றம் ரிஷபம்,துலாம் . திருச்செந்தூர் மேஷம்,விருச்சிகம் . பழனிமலை சிம்மம், மகரம் •சுவாமிமலை தனுசு,மீனம் • திருத்தணி கடகம்,கும்பம் . பழமுதிர்சோலை மிதுனம், கன்னி
1.சாப்பாடு அரிசியும், கல் உப்பும் குறையாது இருந்தால் தரித்திரம் வராது. 2.காலையில் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வரியம் நீங்கிவிடும். 3அரிசியை அளந்து பானையில் போட்ட பின் மீண்டும் கொஞ்சம் எடுத்து அரிசி டப்பாவில் சேர்த்துவிட்டால் அன்னத்திற்கு குறைவு வராது. 4.இரவில் கொஞ்சம் சாதமாவது சமையல் அறையில் மிச்சம் வைக்க லட்சுமி நம் வீட்டில் தங்கிவிடுவாள்.
.வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும் .
குளிக்கும் நீரில்கல் உப்பினைகலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும்வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும் .
மனிதர்கள் ஆகட்டும், மற்ற எந்த உயிரினங்கள் ஆகட்டும் நாம் அவர்களைப் பார்த்து பாவம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது. நம் மனதளவில் இரக்கப்படலாம், உதவிகள் செய்யலாம்.. ஆனால் அவர்களை பார்த்து அய்யோ பாவம் அல்லது- பாவம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது.அப்படி சொன்னால் அவர்களுடைய பாவத்தில் 6 மாத பாவம் நம்மை வந்து பிடிக்கும் என்பது சாஸ்திரம்.
வீட்டில் இனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமி தாயார்க்கு மிகவும் பிடித்த ஒன்று. கற்கண்டு ,சாக்கரை, தேன் போன்றவை வீட்டில்வைத்தல் அவசியம். மஞ்சள் குங்குமம் போன்றவை| மங்களகரமான பொருட்கள்.வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பது லட்சுமி தேவிக்கு பிடித்தவை. பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி தாயார்.அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது.| வெள்ளிக் கிண்ணத்தில் நாணயங்களை போட்டு வீட்டில் வைப்பது நன்மை தரும். வெள்ளிக்கிழமையில் வில்வ இலையால் லட்சுமி தேவியை அர்ச்சிப்பது சகல செலவங்களும் கிடைக்கும்.
நம்மள வேண்டாம்னு விட்டுட்டு போனவங்க பிஞ்சு போன செருப்பு மாதிரி. அதை தச்சு போட்டாலும் பிச்சிக்கிட்டு தான் போகும். கருமம் போய் தொலையட்டும், கண்டுக்கவே கூடாது.
1. கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீறு பூசக்கூடாது. 2. கோவிலுக்கு சென்றால் விநாயகர் கோயிலை வணங்காமல் வரக்கூடாது. 3. கண்டிப்பாக.சிவன் கோயிலுக்கு போனால் மூன்று முறை வலம் வர வேண்டும் . 4.பெருமாளுக்கு முன் கன்னத்தில் அடித்துக் கொள்ள வேண்டும். 5.சிவன் கோவிலுக்கு சென்றால் அஞ்சு நிமிஷம் அமர்ந்து (உட்கார்ந்து)வர வேண்டும். 6.ஆனால் பெருமாள் கோயிலுக்கு சென்றால் உட்காரக்கூடாது (ஏனெனில்) நம்ம கூடவே வருவாங்க!