அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி வருகிறது. இந்நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தில் நாம் குளிக்கும் வெந்நீரில் கங்கா வாசம் செய்வது ஐதீகம்.எனவே இந்நேரத்தில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.இப்படி குளிப்பதால் கங்கையில் நீராடிய பலனைப்பெறலாம்.இன்று எமகண்டம் காலை 6மணி முதல் 7.30 வரை.காலை 6 மணிக்குள் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம் அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள், உள்ள சுக்கிர ஓரையில் பூஜை செய்து புத்தாடை உடுத்தலாம். Happy deepawali
1. அலை மோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும் 2. தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது 3. தலையணை மீது உட்காரவும் கூடாது. 4 சாப்பிடும் போது நம் நிழல் சாதத்தில் விழக்கூடாது. 5 கைவிரலை நீக்கியோ கையை உதறியோ சாப்பிடக் கூடாது. 6.சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை கழுவி முடித்தவுடன் அடுத்தவர் மீது விழும் படி உதறக் கூடாது. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் இதில் இருக்கும் அறிவியல் உண்மை புரியும்.
எந்தவொருவேலையும்செய்யாமல்நேரத்தினைவீணடிப்பவர்களை, உழைக்காமல்சோம்பேறியாகஇருப்பவர்களைமகாலட்சுமிவிரும்புவதில்லையாம்.கொந்தளிப்புகளில் மனம்கஷ்டப்படும் போது கோவில் தரிசனம் மனதிற்கு நிறைவையும் சாந்தத்தையும் தரும் நாம் ஆலயத்துக்குச் செல்லும் போது கோயில் நடை சார்ந்தியிருந்தால் அதனை அபசகுனமாக எண்ணாது, கோபுர தரிசனத்தை செய்தால் இது தெய்வ தரிசனப் பலன்களை பெற்றுத்தரும்