25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிறுசேமிப்பு

May 31, 2025

சேமிக்கும் பழக்கம் சின்ன டிப்ஸ்.

சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். ஜூன் மாத சேமிப்பு அட்டவணை.

Apr 29, 2025

சேமிக்கும் பழக்கம் சின்ன டிப்ஸ்.

சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். MAY  மாத சேமிப்பு அட்டவணை.

Mar 31, 2025

சேமிக்கும் பழக்கம் சின்ன டிப்ஸ்.

சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். MARCH மாத சேமிப்பு அட்டவணை, அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

Feb 27, 2025

பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை

சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை

Jan 24, 2025

புது வருடத்தில் ஜனவரி 2025 லிருந்து சேமிக்கும் பழக்கம் சின்ன டிப்ஸ்.

புது வருடம் பிறந்து விட்டது. சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். ஜனவரி 1 ஆம் தேதி 1 ரூபாய் என்றால் 2ஆம் தேதி ரூ.2 அப்படியே கணக்கிட்டால் மாத முடிவில் 496 ரூபாய் சேரும் இதை உண்டியலில் போட்டு சேர்த்து வைக்கலாம். ஜனவரி மாத சேமிப்பு அட்டவணை பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை, அடுத்த மாதம் 1 ஆம் தேதி வெளியிட உள்ளது.

Dec 31, 2024

ஜனவரி மாதம்

ஜனவரி மாதம்

1 2

AD's



More News