25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நில அளவுகள் தெரிந்துகொள்ள…. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நில அளவுகள் தெரிந்துகொள்ள…. 

1 சென்ட்  - 435 சதுர அடிகள்.

1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்.

1 குழி - 44 சென்ட்.

1 காணி -132 சென்ட் (3 குழி).

1 கிரவுண்ட் 22.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்).

1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்.

 

ஏக்கர்

1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்).

1 ஏக்கர்-  4046.82 சதுர மீட்டர்.

1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்.

1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்.

1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

1 காணி-  1.32 ஏக்கர்.

1 காணி -57,499 சதுர அடிகள்.

 

மீட்டர்

1 மீட்டர் - 3.281 அடிகள்.

1 கி. மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்).

1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்).

1 மைல் 1.61 கிலோ மீட்டர்.

1 மைல் -5,248 அடிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News