அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.
ராஜபாளையம் வடகிழக்கு பருவமழை ,இந்தாண்டு கூடுதல் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது. நேற்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மாவரிசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்து அய்யனார் கோயில்ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply